ஃப்ளாஷ் நியூஸ்

  • இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் மலேசியர்கள் முன்னிலை
  • இங்கிலாந்தை பதம் பார்த்தது

உலககோப்பை கபடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா, ஈரான் அணி...

மும்பையில்

20/10/2016

ஆமதாபாத், அக்.23: உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் 73&20 என்ற கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்தது. இறுதிப் போட்டியில் ஈரானை சந்திக்கிறது. இதில், அசத்தும்பட்சத்தில் இந்திய அணி கோப்பை வெல்லலாம். குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில், ஆண்களுக்கான 3ஆவது உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது.